ஒரேநாளில் மோதும் விக்ரம், டார்லிங் 2

Bookmark and Share

ஒரேநாளில் மோதும் விக்ரம், டார்லிங் 2

கடந்த வருடம் வெளியாகி படங்களில் சூப்பர் ஹிட்டான ‘டார்லிங்’ இப்போது இரண்டாவது பாகம் தயாராகியுள்ளது. இதில் கலையரசன், ரமீஸ் ராஜா, மாயா, காளி வெங்கட், அர்ஜுன், முனீஸ் காந்த், 'மெட்ராஸ்' ஜானி ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்துக்கு 'டார்லிங் 2' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ‘டார்லிங்’ முதல் பாகத்தை தயாரித்த ஞானவேல் ராஜா இந்தப் படத்தை வெளியிடுகிறார். 

இதுகுறித்து சதீஷ் சந்திரசேகர் கூறும்போது, “இரண்டாம் பாகம் என்பது முதல் பாகத்தின் தொடர்ச்சியாகதான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. அதே நடிகரோ, அதே இயக்குனராக இருக்கவும் வேண்டாம்.

முந்தைய பாகத்தின் கதை கருவை ஒட்டிய கதைதான் இரண்டாவது பாகத்துக்கு மிக முக்கியம். ஐந்து நபர்கள் சுற்றுலா செல்லும் போது, அவர்களுடன் அழையா விருந்தாளியாக வரும் ஒரு ஆவி அவர்களிடையே ஏற்படத்தும் குழப்பத்தை, நகைச்சுவையுடன், காதலும் கலந்து கொடுத்து இருக்கிறோம்” இயக்குனர் சதீஷ் சந்திர சேகர்.

மேலும் ‘ஐ’ படத்திற்குப் பிறகு விக்ரம் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புடன் ‘பத்து எண்றதுக்குள்ள’ படம் வெளியாகிறது. இவ்விரு படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்.


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions