விக்ரம் படத்தில் நான் நடிக்கவில்லை- பிரபல நாயகி மறுப்பு

Bookmark and Share

விக்ரம் படத்தில் நான் நடிக்கவில்லை- பிரபல நாயகி மறுப்பு

விக்ரம் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். படத்திற்கான டீஸர் வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை தூண்டியுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து விக்ரம் வாலு பட புகழ் விஜய் சந்தர் இயக்கத்தில் நடிக்க இருப்பது ஏற்கெனவே வெளியான தகவல்.

இம்மாத இறுதியில் தொடங்க இருக்கும் இப்படத்தில் நாயகியாக தமன்னா நடிக்க இருக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் விக்ரமுக்கு அம்மாவாக நடிகை அம்பிகா நடிக்க இருப்பதாக செய்திகள் வந்தன.

தற்போது அவர் இப்படத்தில் நான் நடிக்கவில்லை என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


Post your comment





Related News
வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரூ.300 கோடியில் உருவாகும் விக்ரமின் பிரமாண்ட படம் தொடக்கம்
துருவ் விக்ரமின் வர்மா கைவிடப்பட்டதன் பின்னணி இதுவா?
துருவ் விக்ரம் நடித்துள்ள வர்மா ரிலீசாகாது - கைவிடப்பட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்
அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions