இனி ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன் – விக்ரம் பேட்டி!

Bookmark and Share

இனி ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன் – விக்ரம் பேட்டி!

விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான எந்த படங்களும் எதிர்பார்த்த அளவு அமையவில்லை. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அவர் சிறந்த நடிப்பைதான் ஒவ்வொரு படத்திலும் வழங்கி வருகிறார்.

இந்நிலையில் “இனி என் படம் தயாரிப்பாளர் மட்டுமின்றி ரசிகர்களையும் ஏமாற்றாது” என நடிகர் விக்ரம் சமீபத்திய பேட்டியில் உறுதியுடன் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions