சாவடி படத்தின் பூஜையில் ரசிகரை குஷிப்படுத்திய விக்ரம்!

Bookmark and Share

சாவடி படத்தின் பூஜையில் ரசிகரை குஷிப்படுத்திய விக்ரம்!

நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர் மீண்டும் ஹீரோவாக நடிக்கும் படம் ‘சாவடி’. இப்படத்தில் இவர் நடிப்பதோடு மட்டுமில்லாமல் இவரே இயக்கவும் செய்கிறார்.

சட்டவிரோதமான பைக் ரேஸை மையப்படுத்தி இப்படம் உருவாகவிருக்கிறது. இப்படத்திற்காக உண்மையான பைக் ரேஸர்களை வரவழைத்து அவர்களிடம் பயிற்சி எடுத்து நடிக்கவிருக்கிறார் ஸ்ரீதர் மாஸ்டர்.

இன்று இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இதில் டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் கலந்துகொண்டு, படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

இந்த விழாவின் ஹைலைட்டாக சீயான் விக்ரம் நேரில் வந்து மாஸ்டர் ஸ்ரீதரையும், படத்தில் பணிபுரியவிருக்கும் அனைவரையும் வாழ்த்தினார். சீயான் விக்ரம் இந்த விழாவுக்கு வருகிறார் என்றதும் அவரைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூடியது. 


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions