திமுக தேர்தல் பிரச்சாரத்தில் விக்ரம் – என்னதான்பா நடந்தது?

Bookmark and Share

திமுக தேர்தல் பிரச்சாரத்தில் விக்ரம் – என்னதான்பா நடந்தது?

விரைவில் தமிழகத்தில் திருப்பரங்குன்றம் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் நடிகரும், மருத்துவருமான சரவணன் திமுக சார்பில் வேட்பாளராக இந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் நடிகர் சியான் விக்ரம் இவருக்காக இந்த தொகுதியில் பிரச்சாரம் செய்தததாக ஒரு தகவல் வெளியானது. என்னவென்று விசாரித்தால், விக்ரமின் கந்தசாமி கெட்டப்பில் யாரோ ஒருவர் இவருக்காக பிரச்சாரம் செய்துள்ளாராம். இதைக்கேட்டு விக்ரம் ரசிகர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.


Post your comment





Related News
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions