கலாபவன் மணி மறைவு குறித்து உருக்கத்துடன் பேசிய விக்ரம்!

Bookmark and Share

கலாபவன் மணி மறைவு குறித்து உருக்கத்துடன் பேசிய விக்ரம்!

மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஹீரோ, வில்லன், காமெடியன் போன்ற பல கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர் கலாபவன் மணி. இவர் சமீபத்தில் உயிரிழந்தார்.

இந்நிலையில் தற்போது இவரது மறைவு குறித்து பேசிய நடிகர் விக்ரம், ” கலாபவன் மணி மறைவு குறித்த செய்தி வெளியான போது மற்றவர்கள் போல நானும் அதிர்ச்சியடைந்தேன். சினிமா என்பது கனவு. அது கலாபவன் மணி போன்ற ஒரு சிலருக்கு மட்டும்தான் நிறைவேறியுள்ளது.

ஜெமனி மட்டுமல்லாது அவர் பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். காசி படத்துக்காக என்னை பாராட்டும் போது நான் மணியை தான் நினைத்து கொள்வேன்” என்றார். காசி படத்தின் மலையாள பதிப்பில் கலாபவன் மணி தான் ஹீரோவாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions