தொடர்ந்து இரு படங்களில் நடிக்கும் விக்ரம்!

Bookmark and Share

தொடர்ந்து இரு படங்களில் நடிக்கும் விக்ரம்!

விஷாலுடன் சமர், தீராதவிளையாட்டுப்பிள்ளை, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய திரு இயக்கும் அடுத்த படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்கவுள்ளார்.

ஏற்கெனவே ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கவிருப்பதாக தெரிகிறது. எனவே விக்ரம் ஆனந்த் சங்கர் மற்றும் திரு ஆகியோர் இயக்கும் படங்களிலும் ஒரே நேரத்தில் நடிக்கவுள்ளார்.

முதலில் ஆனந்த்ஷங்கர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அதைத்தொடர்ந்து சில நாட்கள் கழித்து திரு படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார் விக்ரம்.


Post your comment





Related News
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions