25 வருட சினிமா வாழ்க்கையை கடந்த விக்ரம்...!

Bookmark and Share

25 வருட சினிமா வாழ்க்கையை கடந்த விக்ரம்...!

தமிழ் சினிமாவில் 1990ஆம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி என்னும் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார் நடிகர் விக்ரம்.

தொடர்ந்து நடித்துவந்த விக்ரம் பாலாவின் இயக்கத்தில் சேது  மூலம் திரையுலக ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். இந்தப்படம் விக்ரமின் திரை வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றது. 

தில், ஜெமினி, தூள், சாமி என தொடர் வெற்றியை கொடுத்த விக்ரம், பிதாமகன் படத்தின் மூலம் தேசிய விருதுதை பெற்றார். பிறகு பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் அந்நியன் என்னும் பிரம்மாண்டமான படத்தில் பிராமணராக நடித்தார். இதை தொடர்ந்து மஜா, பீமா, கந்தசாமி, ராவணன், தெய்வத் திருமகள் என பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்தார். 

தொடர்ந்து மீண்டும் சங்கர் இயக்கத்தில் ஐ படத்தின் பல்வேறு விதமான நடிப்பை வெளிபடுத்தி அனைவரையும் அண்ணார்ந்து பார்க்கவைத்தார்.  இப்படி பல இயக்குனர்களையும், வெற்றி தோல்விகளையும் சந்தித்த நமது சியான் இன்றுடன் 25 ஆம் ஆண்டு திரை வாழ்க்கையை முடித்து 26 ஆம் ஆண்டில் காலெடுத்து வைக்கிறார். இவருடைய 10 எண்றத்துகுள்ள திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருப்பது குறுப்பிடத்தக்கது.

அவருடைய திரை வாழ்க்கையும், குடும்ப வாழ்க்கையும் சந்தோஷமாக தொடர தமிழ் ஸ்டார் வாழ்த்துகிறது.


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions