மீண்டும் ஆனந்த் ஷங்கருடன் இணையும் விக்ரம்!

Bookmark and Share

மீண்டும் ஆனந்த் ஷங்கருடன் இணையும் விக்ரம்!

இரு முகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விக்ரம் – ஆனந்த் ஷங்கர் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளதாம். இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிப்பார் என்றும் கூறப்படுகிறது.

தற்சமயம் ஓய்வில் இருக்கும் விக்ரம், அடுத்ததாக ஹரி இயக்கத்தில் சாமி 2 படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படம் பிறகு ஆனந்த் ஷங்கரின் படம் தொடங்கும் என சொல்லப்படுகிறது.


Post your comment

Related News
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions