விக்ரமின் துள்ளலான நடிப்பு!

Bookmark and Share

விக்ரமின் துள்ளலான நடிப்பு!

சேது, காசி, பிதாமகன், அந்நியன், ஐ என படத்துக்கு படம் ஒவ்வொரு முகம் காட்டிய விக்ரம், தற்போது விஜய் மில்டனின் பத்து எண்றதுக்குள்ள படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் லாரி டிரைவராக நடித்துள்ள அவர், பல காட்சிகளில் துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாராம்.

குறிப்பாக, ஐ படத்துக்காக தனது பாடிலாங்குவேஜையே மாற்றி நடித்த விக்ரம், பாடி பில்டராகவும் நடித்து வியப்பினை ஏற்படுத்தியிருந்தார். ஆனால் பத்து எண்றதுக்குள்ள படத்தில் இன்னொரு புதுமையான விக்ரமை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறாராம்.

சண்டை, பாடல் காட்சிகளில் அதிக விறுவிறுப்பினை காண்பித்திருக்கிறாராம். இந்த வேகத்தை படத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை ஒரே லெவலில் வெளிப்படுத்தி நடித்திருக்கிறாராம்.

எங்காவது ஒரு இடத்தில் தேக்கநிலை தென்பட்டால் அதை மீண்டும் நடித்து சரி பண்ணியிருக்கிறாராம். விக்ரமின் இந்த ஈடுபாட்டை பத்து எண்றதுக்குள்ள பட யூனிட்டே பெருமையாக சொல்லி வருகிறது.

 


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions