பிரபல இயக்குநரை நள்ளிரவில் அழைத்த விக்ரம்!

Bookmark and Share

பிரபல இயக்குநரை நள்ளிரவில் அழைத்த விக்ரம்!

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள பத்து எண்ணுறதுக்குள்ள படத்தை விஜய் மில்டன் இயக்கியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.

கோலிசோடாவின் வெற்றி தான் பத்து எண்ணுறதுக்குள்ளே. பத்து எண்ணுறதுக்குள்ளேவின் வெற்றிதான் ஏ.ஆர்.முருகதாசின் நட்பு என்று அடுக்கடுக்காக பஞ்ச அடித்தார்.

பிறகு கோலிசோடா படம் பார்த்துட்டு நைட் பன்னிரெண்டு மணிக்கு மேல போன் அடிச்சார் விக்ரம். ஒரு நிமிடம் பதறிவிட்டேன். உடனே விக்ரம், ‘இப்பதான் கோலிசோடா பார்த்தேன்.

பிரமாதம், எனக்கு சூட் ஆவுற மாதிரி கதை இருக்கா’ன்னு கேட்டார். நான் இருக்குன்னு சொன்னேன். அப்படின்னா உடனே வாங்கன்னார். சார்… இப்ப மிட் நைட்டா இருக்கு. அதனால் விடியட்டும். கிளம்பி வர்றேன்னு சொன்னேன்.

மறுநாள் நான் போய் இந்தக்கதையை சொல்ல, அதற்கப்புறம் தான் இந்த ஃபாக்ஸ்டார் மற்றும் முருகதாஸ் தயாரிப்பில் உருவாகப்போவுதுன்னே எனக்கு தெரியும் என்றார்.


Post your comment





Related News
ரூ.300 கோடியில் உருவாகும் விக்ரமின் பிரமாண்ட படம் தொடக்கம்
துருவ் விக்ரமின் வர்மா கைவிடப்பட்டதன் பின்னணி இதுவா?
துருவ் விக்ரம் நடித்துள்ள வர்மா ரிலீசாகாது - கைவிடப்பட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்
அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions