நடிகர் சங்க தலைவர்க்கு பூச்செண்டை அனுப்பிய விக்ரம்!

Bookmark and Share

நடிகர் சங்க தலைவர்க்கு பூச்செண்டை அனுப்பிய விக்ரம்!

நடிகர் சங்க தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு பாண்டவர் அணிக்கு ஏராளமான வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.

இந்நிலையில் நடிகர் சங்க தலைவர் நாசர்ருக்கு "தங்கள் வரவு அனைவருக்கும் நல்வரவாகட்டும்" என எழுதிய வாழ்த்து மடலுடன் ஒரு அழகான பூச்செண்டை அனுப்பியுள்ளார் நமது சியான் விக்ரம்.

அதற்க்கு நடிகர் சங்க தலைவர் நாசர் அவர் அனுப்பிய பூச்செண்டை புகைப்படத்துடன் #ChiyaanVikram @ChiyaanV thank you for the lovely flowers n good wishes for Pandavar Ani என டிவிட் செய்துள்ளார்.

 


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions