இதுவரை நடித்திராத ரோலில் நடிக்கும் விக்ரம்!

Bookmark and Share

இதுவரை நடித்திராத ரோலில் நடிக்கும் விக்ரம்!

ஆனந்த் ஷங்கர் படத்தையடுத்து திரு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவும் நடிகர் விக்ரம் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் கதையைக் கேட்டவுடனே இதில் நடிக்க விக்ரம் சம்மதம் சொல்லிவிட்டாராம்.

இதன் படப்பிடிப்பும் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்குகிறது. ஆக்ஷன் என்டர்டையினர் படமான இதில் நடிகர் விக்ரம் இதுவரை நடித்திராத ஒரு ரோலில் நடிக்கவுள்ளாராம்.

இதில் விக்ரம் ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பார் என பேசப்படுகிறது.


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions