விக்ரம், விஜய் சந்தர் படத்தில் இணையும் கபாலி பட நடிகர்

Bookmark and Share

விக்ரம், விஜய் சந்தர் படத்தில் இணையும் கபாலி பட நடிகர்

கௌதம் மேனனின் துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம் பிஸியாக நடித்து வருகிறார். படத்தின் டீஸர் எற்படுத்திய எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் அப்படியே இருக்கிறது.

இப்படத்தை தொடர்ந்து விக்ரம் வாலு பட புகழ் விஜய் சந்தர் இயக்கத்தில் நடிக்க இருப்பது ஏற்கெனவே வெளியான தகவல். இப்படத்தில் இடம்பெறும் மூன்று பாடல்களை அண்மையில் தமன் இசையமைத்து முடித்திருப்பதாக செய்திகள் வந்தன.

இந்நிலையில் இந்த படத்தில் விக்ரமின் நண்பனாக ரஜினியின் கபாலி பட புகழ் விஷ்வநாத் நடிக்க இருக்கிறாராம். படத்தில் நாயகியாக தமன்னா கமிட்டாகி இருப்பது குறிப்பிடத்தக்கது


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions