அத்தனை கஷ்டத்திலும் வந்த பணத்தை வேண்டாம் என்று மறுத்த விக்ரம்- எத்தனை பேருக்கு தெரியும்?

Bookmark and Share

அத்தனை கஷ்டத்திலும் வந்த பணத்தை வேண்டாம் என்று மறுத்த விக்ரம்- எத்தனை பேருக்கு தெரியும்?

விக்ரம் ஒரு படத்திற்காக எத்தனை கஷ்டத்தை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்வார். ஆனால், விக்ரம் தான் ஒரு முன்னணி நடிகர் என்று நிரூபிக்க அவர் தாண்டிய தடைகள் கொஞ்சமில்லை.

சேது படம் ஆரம்பித்து சில நாட்களிலேயே படம் பட்ஜெட் காரணமாக நின்றது, விக்ரம் அப்போது அட்ரெஸ் இல்லாத ஒரு நடிகர்.

பணத்திற்கு பெரிதும் கஷ்டம் இல்லை என்றாலும், காலில் அறுவை சிகிச்சை முடிந்து நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு நல்ல படம் கிடைத்தும் அது பாதியிலேயே நிற்கின்றதே என பெரும் மனக்கஷ்டத்தில் இருந்தார்.

அப்போது பிரபல தொலைக்காட்சியில் சீரியலில் நடிக்க ரூ 60 ஆயிரம் சம்பளத்தில் விக்ரமிற்கு வாய்ப்பு வந்தது.

பாலாவும் ‘நீங்க நடிங்க விக்ரம், இந்த படம் தற்போதைக்கு ஆரம்பிப்பது போல் தெரியவில்லை’ என கூறியுள்ளார்.

ஆனால், விக்ரமோ ‘சார் உங்க படம் நிற்கவில்லை, நம் படம் நிற்கின்றது’ என கூறி சீரியலில் நடிக்காமல் சேதுவிற்காக பல வருடம் காத்திருக்க தான், இன்று இந்திய சினிமாவே போற்றும் நடிகராகியுள்ளார்.


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions