சமூக வலைதளத்தில் இணைந்த விக்ரம்!

Bookmark and Share

சமூக வலைதளத்தில் இணைந்த விக்ரம்!

இப்போதெல்லாம் ரசிகர்களையும் நட்சத்திரங்களையும் இணைக்கும் கருவியாக சமூக வலைத்தளங்கள் பயன்பட்டு வருகின்றன. இதில் பேஸ்புக்கை விடவும் நட்சத்திரங்ள் அதிகளவில் இயங்குவது டிவிட்டரில் தான்.

ஆனால் எதிலும் வித்தியாசம் காட்டும் நடிகர் விக்ரம், இதிலும் வித்தியாசமாக இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். இதைதொடர்ந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரை உடனடியாக ஃபாலோ செய்து வருகிறார்கள்.

 


Post your comment





Related News
வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரூ.300 கோடியில் உருவாகும் விக்ரமின் பிரமாண்ட படம் தொடக்கம்
துருவ் விக்ரமின் வர்மா கைவிடப்பட்டதன் பின்னணி இதுவா?
துருவ் விக்ரம் நடித்துள்ள வர்மா ரிலீசாகாது - கைவிடப்பட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்
அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions