விக்ரமை மீண்டும் இயக்கப்போகும் ஹரி

Bookmark and Share

விக்ரமை மீண்டும் இயக்கப்போகும் ஹரி

விக்ரம் விரைவில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.  பிரமாண்ட இயக்குநர் சங்கரின்  ஐ படத்தி்ற்காக  மூன்று ஆண்டுகளை செலவிட்டிருந்த விக்ரம் விஜய் மில்டனின் கமர்ஷியல் படமான 10 எண்றதுக்குள்ள படத்தின் படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ளார்.

இதனிடையே, ஆனந்த் குமாரின் இயக்கத்திலான படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் மில்டனின் 10 எண்றதுக்குள்ளே படத்திற்கு முன்பாகவே ஹரி இயக்கும் படத்தில் விக்ரம் நடிப்பதாக இருந்தது.

இது சம்பந்தமான சந்தி்ப்பும் ஹரி, விக்ரமிடையே  நடைபெற்றது. எனினும், அம் முயற்சி பலனளிக்காமல் இயக்குநர் ஹரி, சூர்யாவுடன் இணைந்து சிங்கம் 3 படத்தின் ப்ரீ புரொடெக்சன் பணிகளில் கவனம் செலுத்த துவங்கி விட்டார்.

ஆனந்த்குமாரின் படம் மற்றும் ஹரியின் சிங்கம் 3 படத்தி்ற்கு பிறகு, ஹரி  - விக்ரம் இணையும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஹரியின் இயக்கத்தில் ஏற்கனவே விக்ரம் சாமி, அருள் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் என்பதும் அதில் சாமி மிகப்பெரிய வெற்றிப்படம் என்பதும் தெரிந்த்தே.


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions