விக்ரமின் அடுத்த படம் இத்தனை நாட்களில் முடிகிறதா?

Bookmark and Share

விக்ரமின் அடுத்த படம் இத்தனை நாட்களில் முடிகிறதா?

SFF என்ற பட நிறுவனம் தற்போது விக்ரம் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார்கள். வாலு படத்தை இயக்கிய விஜய்சந்தர் இந்த படத்தை இயக்குகிறார். பிரமாண்டமாக தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வெறும் 45 நாட்களில் நடந்துமுடிந்துவிடும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் முடிந்ததும் கௌதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளாராம் விக்ரம்.

 

 

 


Post your comment





Related News
விக்ரம் பிரபு ஜோடியாகும் பிந்து மாதவி
விக்ரம், விஜய் சந்தர் படத்தில் இணையும் கபாலி பட நடிகர்
விக்ரமின் 54வது படம் பற்றிய புதிய அப்டேட்- ரசிகர்கள் உற்சாகம்
உங்கள் பேவரட் நடிகர்களுக்கு மிகப்பெரும் நஷ்டத்தை கொடுத்த படங்கள் எது தெரியுமா!
விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் ஏற்பட்ட திடிர் மாற்றம்
விக்ரம் படத்தில் நான் நடிக்கவில்லை- பிரபல நாயகி மறுப்பு
மணிரத்னத்தின் ‘தளபதி-2’ படத்தில் விஜய்-விக்ரம்
நாங்கள் பார்த்ததிலேயே முழுமையான படம்: சத்ரியன் படத்துக்கு கிடைத்த பாராட்டு
விக்ரம்-முருகதாஸிற்குள் என்ன பிரச்சனை?
பொல்லாதவன் பாணியில் உருவாகும் விக்ரம் படம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions