சமூக வலைதளங்களில் பரவும் வதந்தி - விக்ரம் தரப்பினர் விளக்கம்

Bookmark and Share

சமூக வலைதளங்களில் பரவும் வதந்தி - விக்ரம் தரப்பினர் விளக்கம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விக்ரம். இவர் தற்போது ஹரி இயக்கத்தில் சாமி ஸ்கொயர் படத்திலும், கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்து வருகிறார். இதில் சாமி ஸ்கொயர் விரைவில் ரிலீசாக இருக்கிறது. 

படங்களில் நடிப்பதுடன் தன்னைப் பற்றிய சில தகவல் மற்றும் தனது படங்கள் பற்றிய தகவல்களை விக்ரம் அவ்வப்போது அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். 

ஆனால் பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் விக்ரம் பெயரில் சில போலி கணக்குகள் உருவாக்கப்பட்டு, அதன்மூலம் சில தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள விக்ரம் தரப்பு, விக்ரம் இன்ஸ்ட்ராகிராமில்  மட்டுமே கணக்கு வைத்துள்ளார். டுவிட்டர், பேஸ்புக்கில் விக்ரமுக்கு அக்கவுண்ட் இல்லை என்பதை உறுதி செய்துள்ளனர். 


Post your comment





Related News
தேவி ஸ்ரீபிரசாத் - ஹரி - விக்ரம் கூட்டணியில் ஹிட்டான ‘சாமிஸ்கொயர் ’ ஆல்பம்
அஜித்தும் இல்லை, விஜயும் இல்லை, இயக்குனர் வினோத்தின் அடுத்த ஹீரோ இவரா? - வெளியான தகவல்.!
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சாம் C S இசையில் யுவன் ஷங்கர் ராஜா..!
'தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்..!
விஜய்க்காக திரண்டு வந்த கூட்டம்! பிரபல நடிகர் சொல்லும் உண்மை
இம்மாதம் 20 ம் தேதி வெளியாகும் இசையமைப்பாளர் பரணி இயக்கியுள்ள “ ஒண்டிக்கட்ட “
மங்காத்தா-2 வருமா? வெங்கட் பிரபுவே கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
மகிழ்ச்சியின் உச்சியில் வர்மா பட நாயகி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions