விக்ரமால் கடும் நெருக்கடியில் பிரபல இயக்குனர்!

Bookmark and Share

விக்ரமால் கடும் நெருக்கடியில் பிரபல இயக்குனர்!

விக்ரம் அடுத்ததாக வாலு இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு டிசம்பர் 15-ம் தேதி தொடங்கவிருந்ததாம். இதற்காக நடிகர்களின் கால்ஷீட் ஒன்றிணைப்பு உட்பட எல்லா வேலைகளும் நடந்துவந்ததாம்.

ஆனால் தற்போது அமெரிக்காவில் படிக்கும் தனது மகனை சந்திப்பதற்காக நடிகர் விக்ரம் அமெரிக்கா புறப்பட்டு சென்றுவிட்டாராம். இதனால் சொன்ன தேதியில் படப்பிடிப்பை நடத்த முடியாமல் இயக்குனர் தவித்து வருகிறாராம்.


Post your comment





Related News
அக்ஷய் குமாருடன் இணைந்த இளையதளபதி விஜய், விக்ரம்
விக்ரமுக்கு வில்லனாகும் பிரித்திவிராஜ்
துருவநட்சத்திரம் படத்தில் வரும் கார் யாருடையது தெரியுமா?
அஜித் விட்டதால் விக்ரமிற்கு கிடைத்த மிகப்பெரும் வாய்ப்பு- திரைப்பயணத்தையே மாற்றிய தருணம்
ஸ்கெட்ச் படத்தில் பாடல் பாடிய விக்ரம்
கௌதம் மேனன் விக்ரம் கூட்டணியின் சாதனை!
இந்த ஒரு விஷயத்திற்காக அத்தனை கிலோ மீட்டர் நடப்பார் விக்ரம்- இது தான் அர்ப்பணிப்பு
விக்ரம் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வரும் `ஸ்கெட்ச்'
18 வருடங்களுக்கு பிறகு விக்ரம் வாழ்கையில் ஒரு முக்கிய நிகழ்வு!
கந்தசாமி நொந்தசாமி ஆன கதை இப்படித்தான்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions