அடுத்த விக்ரம் இவர்தானா?

Bookmark and Share

அடுத்த விக்ரம் இவர்தானா?

அண்மையில் வெளியான மெட்ரோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் சிரிஷ். படம் பேசப்படுவது போலவே இவருடைய நடிப்பும் எல்லா இடங்களிலும் பேசப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இவர் வில்லனாக நடிக்கவுள்ளாராம். இது உண்மையாகும் பச்சத்தில் விக்ரமுக்கு பிறகு ஒரு படத்தின் தமிழ் பதிப்பில் ஹீரோவாகவும் இன்னொரு பதிப்பில் வில்லனாகவும் நடிக்கும் நடிகர் எனும் பெயரை சிரிஷ் பெறுவார். விக்ரம் ராவணன் படத்தில் இதே பாணியில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions