விக்ரமின் அடுத்த படத்தின் தலைப்பு இதுவா?

Bookmark and Share

விக்ரமின் அடுத்த படத்தின் தலைப்பு இதுவா?

விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு கருடா என்று சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தை திரு இயக்குகிறார். கருடா என்பது பகவான் விஷ்ணுவின் பறவை வாகனம். கழுகை விடப் பெரிய பறவை.

பொழுதுபோக்குப் படமாக உருவாகும் இந்தப் படத்தில் விக்ரம் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். சிங்கம் புலி படத்தைத் தயாரித்த சில்வர் லைன் பிலிம் பேக்டரி இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இதற்கிடையே, ஆனந்த் சங்கர் இயக்கும் படத்திலும் விக்ரம் நடிக்கிறார் அல்லவா.. இந்தப் படத்தின் போட்டோ ஷூட் வரும் ஜனவரி 10 -ம் தேதி சென்னையில் நடக்கிறது. அதில் கலந்து கொள்ளும் விக்ரம், ஒரே ஷெட்யூலில் அந்தப் படத்தை முடித்துவிட்டு, கருடா படப்பிடிப்பில் பங்கேற்கவிருக்கிறார்.


Post your comment





Related News
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions