விக்ரமுக்கு இயக்கத்தில் நடிக்க ஓகே சொல்வாரா அஜித்?

Bookmark and Share

விக்ரமுக்கு இயக்கத்தில் நடிக்க ஓகே சொல்வாரா அஜித்?

நடிகர் விக்ரம் தற்போது ஸ்ப்ரிட் ஆஃப் சென்னை எனும் பெயரில் சென்னை வெள்ள பாதிப்பு பாடல் ஒன்றை தயாரித்து இயக்கி வருகிறார். இதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவரும் நடிக்க வேண்டும் என அவர் விரும்பினார்.

அதன்படி சூர்யா, ஜெயம் ரவி, விஷ்ணு, நயன்தாரா போன்றோர் ஏற்கனவே இதில் நடித்து விட்டனர். விரைவில் விஜய்யும் இதன் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ‘தல’ அஜித் தற்போது அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு ஓய்வெடுத்து வருவதால் அவர் இதில் நடிப்பது சந்தேகம் என சொல்லப்படுகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions