மீண்டும் பாலா இயக்கத்தில் விக்ரம்…!

Bookmark and Share

மீண்டும் பாலா இயக்கத்தில் விக்ரம்…!

இயக்குனர் பாலாவும், விக்ரமும் முதன் முதலாக ‘சேது’ படத்தில் இணைந்தார்கள். அந்த படம் மாபெரும் வெற்றியை அடைந்தது. இப்படத்தை அடுத்து விக்ரம், பிரபல கதாநாயகர்களில் ஒருவர் ஆனார். பாலா, இந்திய அளவில் பேசப்படும் டைரக்டர்களில் ஒருவராக உயர்ந்தார்.

‘சேது’ படத்தை அடுத்து விக்ரம், பாலா இரண்டு பேரும் மீண்டும் ‘பிதாமகன்’ என்ற படத்தில் இணைந்தார்கள். அந்த படமும் மாபெரும் வெற்றியை அடைந்தது.

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு புதிய படத்தில், பாலா டைரக்ஷனில் விக்ரம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions