மோதப் போகிறார்கள் விக்ரம் – பாபி சிம்ஹா

Bookmark and Share

மோதப் போகிறார்கள் விக்ரம் – பாபி சிம்ஹா

ஏ.ஆர்.முருகதாஸ் பாக்ஸ் ஸ்டாருடன்  இணைந்து தயாரிக்க, இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா 
நடித்திருக்கிறார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியானது.

இது ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பும் முடித்து, படத்தின் பின்னணி வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்படத்தை அக்டோபர் 21ம் தேதி படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 

அதே தினத்தில்  ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் சார்பாக எல்ரட் குமார் தயாரிக்க, சரத் இயக்கத்தில் பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகி வரும் ‘கோ 2’ படத்தை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ‘கோ 2’ படத்தில் பாபி சிம்ஹாவுடன் நிக்கி கல்ராணி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தை சரத் இயக்கி வருகிறார்.  இவ்விரு படங்களும் ஒரே நாளில் வெளியாவதால் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவி உள்ளது.


Post your comment





Related News
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்கும் பாபிசிம்ஹா
பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
`திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
நவம்பர் 30ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’
`திருட்டுபயலே-2' படத்தின் ரிலீஸ் அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions