சாமி-2வில் வில்லனாக நடிக்க முன்னணி நடிகரிடம் பேச்சு வார்த்தை

Bookmark and Share

சாமி-2வில் வில்லனாக நடிக்க முன்னணி நடிகரிடம் பேச்சு வார்த்தை

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்து மெகா ஹிட் ஆன படம் சாமி. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ரெடியாகி வருகின்றது.இதில் த்ரிஷா மட்டுமின்றி கீர்த்தி சுரேஷும் நடிக்கவுள்ளார், இப்படத்தில் வில்லனாக நடிக்க பாபி சிம்ஹாவுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம்.

அவரும் எப்படியும் சம்மதித்துவிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்க, இருமுகன் படத்தை தயாரித்த ஷிபுதமீன்ஸே இப்படத்தையும் தயாரிக்கவுள்ளார்.

 


Post your comment





Related News
மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை
சமூக வலைதளங்களில் பரவும் வதந்தி - விக்ரம் தரப்பினர் விளக்கம்
டிரைலர் வெளியீட்டை தள்ளி வைத்த சாமி படக்குழுவினர்
சீயான் பிறந்த நாளில் மக்களை பிரமிக்க வைத்த ரசிகர்கள் - புகைப்படங்கள் உள்ளே.!
39,000 அடி உயரத்தில் விக்ரமுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரசிகைகள் - வைரலாகும் புகைப்படம்.!
என்னது விக்ரமின் தங்கை மகனா இது? அடுத்த ஹீரோ - வைரலாகும் புகைப்படம்.!
வர்மா படத்தில் விக்ரம் மகனுக்கு ஜோடியாக இவரா? - வெளிவந்த ரகசியம்.!
தெலுங்கில் ஸ்கெட்ச் போடும் விக்ரம்
விஜய், சூர்யா, விக்ரம் பற்றி ஓபனாக பேசிய கீர்த்தி சுரேஷ் - ரசிகர்களின் ரியாக்சன்.!
" பக்கா " படத்திற்கு U சான்றிதழ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions