விக்ரம் மகளுக்கு விரைவில் திருமணம்!

Bookmark and Share

விக்ரம் மகளுக்கு விரைவில் திருமணம்!

சினிமாவில் ஒரு சிலருக்குதான் வருடம் கழிய கழிய வயது குறைந்து கொண்டே போகும். அதில் ‘சியான்’ விக்ரமும் ஒருவர். இவர் 50 வயதை கடந்துவிட்டார் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள்.

இவருக்கு அக்‌ஷிதா என்ற மகளும், துருவா என்ற மகனும் உள்ளார்கள். இதில் மகள் அக்‌ஷிதாவிற்கு அடுத்த மாதம் நிச்சயத்தார்த்தம் நடக்கவுள்ளதாம். இதுகுறித்த முறையான விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions