32 மொழிகளில் பிரம்மாண்டமான தயாராகும் முன்னணி நடிகரின் படம்.!

Bookmark and Share

32 மொழிகளில் பிரம்மாண்டமான தயாராகும் முன்னணி நடிகரின் படம்.!

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என பலர் முன்னணி நடிகர்களாக விளங்கி வருகிறார்கள். இவர்களுடைய படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதும் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும்.

ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய வித்தியாசமான நடிப்பினால் அனைவரையும் கவர்ந்தவர் விக்ரம், இவர் தற்போது துருவ நட்சத்திரம், சாமி-2 என அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் கமல் தயாரிக்கும் படம் ஒன்றிலும் நாயகனாக நடிக்க உள்ளார். மேலும் ஆர்.எஸ்.விமல் இயக்க உள்ள பிரம்மாண்ட படத்தில் கர்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது இந்த படம் 32 மொழிகளில் உருவாக உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

 இந்த அறிவிப்பு விக்ரம் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது மட்டுமில்லாமல் முதல் முறையாக விக்ரம் 32 மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்க இருப்பதால் பிரம்மிக்கவும் வைத்துள்ளது.

 


Post your comment





Related News
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?
தல, தளபதியை விடுங்க, வினோத் பார்வை இந்த முன்னணி நடிகர் மீது தானாம்..!
தேவி ஸ்ரீபிரசாத் - ஹரி - விக்ரம் கூட்டணியில் ஹிட்டான ‘சாமிஸ்கொயர் ’ ஆல்பம்
அஜித்தும் இல்லை, விஜயும் இல்லை, இயக்குனர் வினோத்தின் அடுத்த ஹீரோ இவரா? - வெளியான தகவல்.!
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சாம் C S இசையில் யுவன் ஷங்கர் ராஜா..!
'தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்..!
விஜய்க்காக திரண்டு வந்த கூட்டம்! பிரபல நடிகர் சொல்லும் உண்மை
இம்மாதம் 20 ம் தேதி வெளியாகும் இசையமைப்பாளர் பரணி இயக்கியுள்ள “ ஒண்டிக்கட்ட “








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions