கௌதம் மேனன் விக்ரம் கூட்டணியின் சாதனை!

Bookmark and Share

கௌதம் மேனன் விக்ரம் கூட்டணியின் சாதனை!

நடிகர் விக்ரம் இன்று தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார் என்பதை தெரிந்து வைத்திருப்பீர்கள். நமது செய்தி தளத்திலும் இதுகுறித்து பதிவிட்டிருந்தோம்.

அவரின் இந்த பிறந்தநாளின் சிறப்பாக கௌதம் மேனன் இயக்கத்தில் அவர் நடித்துவரும் துருவநட்சத்திரம் படத்தின் 2 வது டீசர் நேற்று மாலை வெளியானது.

இணையதளத்தில் வெளியான 14 மணி நேரத்திலேயே 1 மில்லியன் பார்வைகளை கடந்தது. 24 மணி நேரத்தில் இது இன்னும் இரட்டிப்பாகலாம் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

மேலும் கௌதம் மேனன் ட்விட்டரில் விக்ரமுடன் இந்த படத்தில் பணியாற்றுவதில் Relax ஆகவுள்ளது. Stress எதுவும் இல்லை.

அவர் இதில் ரகசிய உளவாளியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரித்து வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

 


Post your comment





Related News
ஓவியா சொல்லி செய்யாததை ரசிகர்களுக்காக செய்யும் ஹாரிஸ் கல்யாண்.!
தளபதி-62 படத்தில் விஜய் இதை பற்றி தான் பேசப் போகிறாரா? - கசிந்தது ரகசியம்.!
`திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் குறித்து மனம்திறந்த நிகாரிகா
டிசம்பரில் வெளியாகும் ‘பள்ளிப்பருவத்திலே’
பயணம் சார்ந்த காதல் கதையில் துல்கர் சல்மான்
அரசியலில் களமிறங்கும் நயன்தாரா?
சிம்புவின் அந்த படம் ஓடாதுனு எனக்கு அப்பவே தெரியும் - பிரபல இயக்குனர் பரபரப்பு பேட்டி.!
ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ரூபாய் இருபது லட்சம் நிதி . .
ஒரு காவல்துறை அதிகாரியின் வாழ்க்கையில் என்ன என்ன நடக்கின்றது என்பதை தீரன் மூலம் அறியலாம் - சூர்யா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions