எந்திரன் 2 வில் நான் வில்லனா? நோ சொல்லும் விக்ரம்

Bookmark and Share

எந்திரன் 2 வில் நான் வில்லனா? நோ சொல்லும் விக்ரம்

தமிழ் சினிமாவில் சியான் என அனைவராலும் அன்புடன் அழைக்கபடுபவர் விக்ரம்.

இவர் நடித்து மிக விரைவில் வெளிவர இருக்கும் திரைப்படம் 10 எண்றதுக்குள்ள. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.

இவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், நீங்கள் எந்திரன் 2 வில் வில்லனாக நடிக்க மறுத்துவிட்டீர்களாமே என்று கேட்டதற்கு, எனக்கு ஷங்கர் இடமிருந்து இது பற்றி எந்த ஒரு அழைப்பும் வரவில்லை, பின்பு எப்படி நான் மறுக்கமுடியும் என கூறியுள்ளார்.


Post your comment





Related News
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
ரூ.1000 கோடியை நெருங்கும் 2.0 வசூல் - புதிய சாதனை படைக்குமா?
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
2.0 முதல் வார வசூல் ரூ.500 கோடி
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
4 நாட்களில் ரூ. 400 கோடி வசூல்: 2.0 வேற லெவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions