விக்ரமிற்கு ரசிகர் மன்றம் தொடங்க நடந்த பேச்சுவார்த்தையில் ரசிகர் ஒருவர் குத்திக் கொலை

Bookmark and Share

விக்ரமிற்கு ரசிகர் மன்றம் தொடங்க நடந்த பேச்சுவார்த்தையில் ரசிகர் ஒருவர் குத்திக் கொலை

நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் இருப்பது இப்போது சாதாரண விஷயம். தூசூரில் நடிகர் விக்ரம் ரசிகர் மன்றம் தொடங்குவது குறித்து அப்பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன், மணிகண்டன் உள்பட சிலர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இதில் ராமச்சந்திரன், மணிகண்டன் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. ஒரு சில நேரத்தில் வாக்குவாதம் மோதலாகி ராமசந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மணிகண்டனை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதனால் படுகாயம் அடைந்த மணிகண்டன் நிலை குலைந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.

உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.


Post your comment





Related News
பொல்லாதவன் பாணியில் உருவாகும் விக்ரம் படம்
விக்ரம் வேதா டீசர் எப்படியிருக்கு? ஒரு பார்வை
உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்குனா தக்காளி சட்னியா: விவேக்கை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
சாமிக்காக விக்ரமுடன் மீண்டும் கைகோர்க்கும் பிரபல நடிகை
ஒரே நேரத்தில் 3 படங்களில் நடிக்கும் விக்ரம்
அத்தனை கஷ்டத்திலும் வந்த பணத்தை வேண்டாம் என்று மறுத்த விக்ரம்- எத்தனை பேருக்கு தெரியும்?
விக்ரம்-கவுதம் மேனன் இடையே கருத்து வேறுபாடு? பாதியில் நின்றதா துருவ நட்சத்திரம்?
விக்ரமுக்கு பார்த்திபன் வில்லன் இல்லையாம்..
விக்ரமுடன் மோதவுள்ள கொடூர வில்லன்
‘அதுக்கெல்லாம் நீங்க சரிப்பட்டு வரமாட்டீங்க ‘ன்னு சொன்னாலும்,’ அஜித் விஜய்க்கு மட்டும்தானா?-முறைப்பில் விக்ரம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions