விக்ரம்-கவுதம் மேனன் இடையே கருத்து வேறுபாடு? பாதியில் நின்றதா துருவ நட்சத்திரம்?

Bookmark and Share

விக்ரம்-கவுதம் மேனன் இடையே கருத்து வேறுபாடு? பாதியில் நின்றதா துருவ நட்சத்திரம்?

முதலில் சூர்யா நடிப்பதாக இருந்த துருவ நட்சத்திரம் படம் பூஜை போட்ட சில தினங்களிலேயே நின்றுவிட்டது. அதே கதையை தற்போது விக்ரமை வைத்து இயக்கிவருகிறார் அவர்.

இந்நிலையில் விக்ரமுக்கும் கவுதமுக்கும் இடையே கருத்துவேறுபாடு காரணமாக படத்தின் ஷூட்டிங் நின்றுவிட்டதாக சில நாட்களாக செய்தி பரவி வந்தது.

அது வதந்தி என படக்குழு தற்போது விளக்கம் அளித்துள்ளது. விக்ரம் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் மாறி மாறி நடித்துவருவதால் தான் இத்தகைய வதந்தி பரவிவருவதாக கூறப்படுகிறது.

துருவநட்சத்திரம் அடுத்த கட்ட படப்பிடிப்பு பிப்ரவரி 25ம் தேதி தொடங்கும் என கூறப்படுகிறது.


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions