புதிய படத்தில் விக்ரமுக்கு இதுதான் முதல்தடவை

Bookmark and Share

புதிய படத்தில் விக்ரமுக்கு இதுதான் முதல்தடவை

விக்ரம் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து விக்ரம் வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்படத்தின் நாயகியாக தமன்னா நடிக்க இருப்பதாக செய்திகள் வந்திருக்கிறது. ஆனால் படக்குழுவினரிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

அப்படி இந்த தகவல் உண்மையானால் விக்ரம், தமன்னா இணைந்து நடிக்கும் முதல்படம் இதுவாகும்.


Post your comment





Related News
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?
தல, தளபதியை விடுங்க, வினோத் பார்வை இந்த முன்னணி நடிகர் மீது தானாம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions