துருவநட்சத்திரம் படத்தில் வரும் கார் யாருடையது தெரியுமா?

Bookmark and Share

துருவநட்சத்திரம் படத்தில் வரும் கார் யாருடையது தெரியுமா?

விக்ரம் நடிப்பில் துருவநட்சத்திரம் ஹாலிவுட் தரத்தில் உருவாகி வருகின்றது. இப்படத்தின் விக்ரம் முதன்முறையாக கௌதம் மேனனுடன் கைக்கோர்த்துள்ளார்.

இப்படத்தின் இரண்டாவது டீசர் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் வந்தது, இந்த டீசர் செம்ம ஸ்டைலிஷாக உள்ளதாக கூறியுள்ளனர்.

மேலும், இதில் விக்ரம் ப்லைட்டில் இருந்து இறங்கி ஒரு காரில் ஏறுவார், அந்த கார் யாருடைய தெரியுமா? அந்த கார் இயக்குனர் கௌதம் மேனன் அவர்களுடையது தான். இதோ...

 


Post your comment





Related News
படப்பிடிப்புகளை ரத்து செய்த தீபிகா படுகோனே
ராகவேந்திரா மடத்துக்கு ரூ.10 கோடி நன்கொடை வழங்கிய ரஜினி
5 முறை காதலில் தோல்வி அடைந்து இருக்கிறேன்: ராய் லட்சுமி
அசோக்குமார் தற்கொலை: அன்புச்செல்வனை கைது செய்ய தனிப்படை வேட்டை
ஓவிய கல்லூரி மாணவர் தற்கொலை: நீதி வேண்டி சத்யராஜ் - பா.ரஞ்சித் ஆர்ப்பாட்டம்
தெலுங்கானாவில் ‘பத்மாவதி’ படம் வெளியிட்டால் திரையரங்குகளை கொளுத்துவோம்: பா.ஜனதா எம்.எல்.ஏ. ஆவேசம்
கதை எழுதுவது எளிது- திரையில் கொண்டு வருவது கடினம்: வெங்கட் பிரபு
பெண்களை தவறாக பார்ப்பதை மாற்றுங்கள்: டாப்சி
பள்ளி குழந்தைகளுடன் விமானத்தில் பயணம் செய்த ரஜினிகாந்த்
வேற்றுலகத்திற்கு சென்ற நடிகை அமலா பால்! லேட்டஸ்ட் போட்டோ







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions