விக்ரம் - கௌதம் மேனன் படம் டிராப்.?!

Bookmark and Share

விக்ரம் - கௌதம் மேனன் படம் டிராப்.?!

ஷங்கரின் ஐ படத்தை தொடர்ந்து, விஜய் மில்டனின் இயக்கத்தில் '10 எண்றதுக்குள்ள' படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். விக்ரம் ஜோடியாக சமந்தா, இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். இப்படத்தின் கதை, ஹாலிவுட் படமான தி டிரான்ஸ்பார்மர் சாயலிலான படமாக இருக்கும் என்கிறார்கள்.

இப்படத்தின் ஷூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விஜய் மில்டன் படத்திற்கு பிறகு விக்ரம், அரிமா நம்பி இயக்குநர் ஆனந்த் சங்கர் படத்திலும், அதற்கு அடுத்து கௌதம் மேனன் படத்திலும் நடிப்பதாக இருந்தது. ஆனந்த் சங்கர் படத்தை தாணுவும், கௌதம் மேனன் படத்தை ஐயங்கரன் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது.

ஆனால் இப்போது கௌதம் மேனன் படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. நிதி பிரச்னை காரணமாக விக்ரம் உடனான கௌதம் மேனன் படம் டிராப்பாகிவிட்டதாக சொல்கிறார்கள்.

 


Post your comment





Related News
நித்யா மேனனை கண்கலங்க வைத்த சூர்யா
விரைவில் டைரக்டர் அவதாரம் எடுக்கும் நித்யா மேனன்!
கடன் விவகாரம்: கவுதம்மேனன் சொத்துக்கள் ஏலம்..!
கண்ணா லட்டு திங்க ஆசையா ;பாதி படத்தில் எழுந்து ஓடிய கவுதம் மேனன்
விமலுடன் இணையும் லட்சுமி மேனன் படம் \'மஞ்சப்பை\'
யோஹன் படத்தில் விஜய் இல்லை கவுதம் மேனன அறிவிப்பு!
'நீதானே என் பொன் வசந்தம்' பட மெட்டை பற்றி ரசிகர்களிடையே பகிரும் இளையராஜா!
கவுதம்மேனன் தயாரிப்பு தன்னை உச்சத்துக்கு கொண்டு செல்லும்- ஜெய்
கவுதமுடன் மீண்டும் சூர்யா இணையும் 'துப்பறியும் ஆனந்தன்'
வறண்டு போய்க் கிடந்த ரிச்சாவுக்கு ரொனிக்கொடுத்த கெளதம் மேனன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions