விக்ரம் – ஹரி கூட்டணியில் மீண்டும் பிப்ரவரியில் தொடங்கும் சாமி 2!

Bookmark and Share

விக்ரம் – ஹரி கூட்டணியில் மீண்டும் பிப்ரவரியில் தொடங்கும் சாமி 2!

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்திருக்கும் படம் இரு முகன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் பேசிய இயக்குனர் ஹரி, விக்ரமின் அடுத்த படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரிப்பில் தான் இயக்கபோவதாகவும் இது சாமி படத்தின் இரண்டாம் பாகம் எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கும் என விக்ரம் தற்போது கூறியுள்ளார். இந்த படத்துக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசையமைக்கவுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions