விக்ரம் படத்திற்கு 8 வருடங்களுக்குப் பிறகு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்

Bookmark and Share

விக்ரம் படத்திற்கு 8 வருடங்களுக்குப் பிறகு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்

'அரிமா நம்பி' படத்தை இயக்கிய ஆனந்த் சங்கரின் இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறார்.

இப்படத்திற்கு ‘மர்ம மனிதன்’ என்று பெயர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை முதலில் கலைப்புலி தாணு, பின்னர் ஐயங்கரன் இண்டர்நேஷனல் ஆகியோர் தயாரிக்க முன்வந்து பின்னர் சில காரணங்களால் பின்வாங்கினர்.

தற்போது ‘புலி’ படத்தை தயாரித்த ஷிபு தமீன் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். இதற்குமுன் விக்ரம் நடிப்பில் வெளியான ‘பீமா’ படத்திற்கு ஹாரிஸ் இசையமைத்திருந்தார்.

8 வருடங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. இப்படத்திற்குப் பிறகு தற்போதுதான் விக்ரம் நடிக்கும் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார்.


Post your comment





Related News
ஹன்ஷிகாவுடன் லிப் டு லிப் கிஸ் கொடுக்க வேண்டியது ஆனால் - உதயநிதி ஸ்டாலின்
மாற்றம் முன்னேற்றம்- 2016ல் நடிகர்கள் எடுத்த அதிரடி முடிவுகள், ஸ்பெஷல்
மனிதன் படத்தின் ஒட்டுமொத்த வசூல் விவரம்!
தனியார் பஸ்ஸில் மீண்டும் திருட்டு டிவிடி: மனிதன் படம் சிக்கியது
மனிதன் படத்துக்கு வரிசலுகை மறுப்பு! பதில் அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு
உதயநிதியின் மனிதன் படத்துக்கு வரிச்சலுகை மறுப்பு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை
மனிதன் படத்தின் வசூல் விவரம் வெளியானது!
மனிதன் படத்தை பாராட்டி தள்ளிய ரஜினி!
மனிதன் படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு மறுப்பு… மீண்டும் கோர்ட்டுக்குப் போகும் உதயநிதி!
சென்சாரில் யூ சான்றிதழ் பெற்ற மனிதன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions