ஹாலிவுட் பட ரீமேக்கில் கிழவராக நடிக்கும் விக்ரம்?

Bookmark and Share

ஹாலிவுட் பட ரீமேக்கில் கிழவராக நடிக்கும் விக்ரம்?

ஹாலிவுட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இன்று வரையிலும் உலகம் முழுவதும் பல இடங்களில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் படம் டோன்ட் ப்ரீத்.குறிப்பாக இந்தியாவிலும் தமிழகத்திலும் கூட இந்த படம் சூப்பர்ஹிட்.

இந்நிலையில் இந்த படத்தின் ரீமேக் உரிமையை ஒரு பிரபல நிறுவனம் வாங்கபோவதாகவும் இதில் வயதான கிழவர் வேடத்தில் நடிக்க விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தபோவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
விபசாரத்தில் ஈடுபடும் நடிகைகள் பட்டியல்: நடிகை ஸ்ரீரெட்டி ஏற்படுத்திய பரபரப்பு
போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்
ஏப்ரல் 8-ல் ஒட்டுமொத்த திரையுலகமும் போராட்டம்
கடற்கரையில் நீருக்கடியில் நடந்த புதிய படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா
நிர்வாண போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கிய Wonder Women நடிகை
எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் சன்னி லியோனின் தமிழ் ரசிகர்கள் - எதற்கு தெரியுமா?
பிரபல நடிகையை வீடு புகுந்து பலாத்காரம் செய்த தயாரிப்பாளர் - அதிர்ச்சி தகவல்
யோகா செய்கிறேன் என முகம் சுளிப்பை உண்டாக்கிய பிரபல நடிகை! கவர்ச்சி படம்
பிரபல காமெடி நடிகை மும்பை மருத்துவமனையில் அனுமதி
ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகர் தூக்கத்திலேயே மரணம்- சோகத்தில் ஹாலிவுட்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions