விக்ரமின் இரு முகனின் நீளம் இதுதான்!

Bookmark and Share

விக்ரமின் இரு முகனின் நீளம் இதுதான்!

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்திருக்கும் படம் இரு முகன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் இரண்டாம் தேதி நடைபெறவுள்ளது.

இதில் சிவகார்த்திகேயன், மலையாள நடிகர் நிவின் பாலி மற்றும் தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பாடல்களை வெளியிடவுள்ளனர். இதைதொடர்ந்து இப்படம் வரும் செப்டம்பர் 1-ம் தேதி திரைக்கு வரும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 30 நிமிடங்கள் இருக்கும் என இப்படத்தின் எடிட்டர் புவன் ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
பொங்கலில் விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் விருந்து!
இரு முகனில் விக்ரம் திருநங்கை இல்லையாம்!
இருமுகன் புரமோஷனில் கேரளாவுடன் நெருக்கமான விக்ரம்!
இரு முகன் படத்தின் நீளம் எவ்வளவு?
இரு முகன் புது ரிலீஸ் தேதி வெளியானது!
தயாரிப்பாளரை புகழ்ந்த விக்ரம்!
விக்ரமின் இருமுகன் இசை விழாவில் சாமி 2 துவக்க விழா!
24 பாணியில் விக்ரமின் இரு முகன்!
இரு முகனின் முதல் பாகத்திற்கான பின்னணி இசை பணிகளை முடித்த ஹாரிஸ் ஜெயராஜ்!
இரு முகன் பாடல் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions