காஷ்மீரில் முடிவுக்கு வந்த விக்ரமின் இருமுகன் படப்பிடிப்பு!

Bookmark and Share

காஷ்மீரில் முடிவுக்கு வந்த விக்ரமின் இருமுகன் படப்பிடிப்பு!

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்துவரும் படம் இரு முகன். இதன் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக காஷ்மீரில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நேற்றுடன் இந்த ஷெட்யூல் முடிவுக்கு வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து படக்குழுவினர் விரைவில் படப்பிடிப்புக்காக பாங்காக் செல்லவுள்ளனர். இத்துடன் இரு முகனின் 80% படப்பிடிப்பு முடிவுக்கு வரவுள்ளது.

 


Post your comment





Related News
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
விக்ரமின் இருமுகன் ஹிந்தியில் செய்த சாதனை
பொங்கலில் விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் விருந்து!
இந்த ஆண்டின் பெஸ்ட் ஆல்பம் எது தெரியுமா?
ஹாலிவுட் பட ரீமேக்கில் விக்ரமுடன் இணையும் இரு முகன் இயக்குனர்!
சென்னையில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்ததா இரு முகன்!
100 கோடி கிளப்பில் இணைந்த இரு முகன்!
மூன்றாவது வாரத்தில் இருமுகன் 100 கோடி வசூலா?
இரு முகனின் மொத்த வசூல் இத்தனை கோடியா?
சென்னையில் வசூலில் மிரட்டும் இரு முகன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions