இரு முகனின் படத்தின் ஒரு முகன் ஷூட்டிங் ஓவர்!

Bookmark and Share

இரு முகனின் படத்தின் ஒரு முகன் ஷூட்டிங் ஓவர்!

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்துவரும் படம் இரு முகன். இதன் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தற்போது இப்படம் குறித்து டிவிட்டரில் அப்டேட் செய்துள்ள ஆனந்த் ஷங்கர், ” இரு முகனின் ஒரு முகன் ஷூட் ஓவர். இன்னொரு முகனின் ஷூட் விரைவில் தொடங்கவுள்ளது. எனவே, இது டீசருக்கான நேரமா?” என ரசிகர்களிடம் கேட்டுள்ளார்.

 


Post your comment





Related News
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
விக்ரமின் இருமுகன் ஹிந்தியில் செய்த சாதனை
பொங்கலில் விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் விருந்து!
இந்த ஆண்டின் பெஸ்ட் ஆல்பம் எது தெரியுமா?
ஹாலிவுட் பட ரீமேக்கில் விக்ரமுடன் இணையும் இரு முகன் இயக்குனர்!
சென்னையில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்ததா இரு முகன்!
100 கோடி கிளப்பில் இணைந்த இரு முகன்!
மூன்றாவது வாரத்தில் இருமுகன் 100 கோடி வசூலா?
இரு முகனின் மொத்த வசூல் இத்தனை கோடியா?
சென்னையில் வசூலில் மிரட்டும் இரு முகன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions