பிரபல விருது விழாவில் விக்ரமின் இரு முகன் டீசர்!

Bookmark and Share

பிரபல விருது விழாவில் விக்ரமின் இரு முகன் டீசர்!

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்துவரும் படம் இரு முகன். இப்படத்தின் டீசர் விக்ரம் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் வரும் ஜூன் 30-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் SIIMA 2016 விருது வழங்கும் விழாவில் இரு முகன் டீசர் திரையிடப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
விக்ரமின் இருமுகன் ஹிந்தியில் செய்த சாதனை
பொங்கலில் விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் விருந்து!
இந்த ஆண்டின் பெஸ்ட் ஆல்பம் எது தெரியுமா?
ஹாலிவுட் பட ரீமேக்கில் விக்ரமுடன் இணையும் இரு முகன் இயக்குனர்!
சென்னையில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்ததா இரு முகன்!
100 கோடி கிளப்பில் இணைந்த இரு முகன்!
மூன்றாவது வாரத்தில் இருமுகன் 100 கோடி வசூலா?
இரு முகனின் மொத்த வசூல் இத்தனை கோடியா?
சென்னையில் வசூலில் மிரட்டும் இரு முகன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions