தெறி படத்தால் தாமதமான இரு முகன்!

Bookmark and Share

தெறி படத்தால் தாமதமான இரு முகன்!

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்துவரும் ஆக்ஷன் திரில்லர் படம் இரு முகன். இப்படத்தின் டீசர் விக்ரம் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஏப்ரல் 17-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

முதலில் இந்த டீசரை தமிழ் புத்தாண்டில் வெளியிடதான் திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால் அன்று விஜய்யின் தெறி படம் வெளியானதால் பின்னர் இரு முகன் டீசரை விக்ரம் பிறந்த நாளில் வெளியிட்டுள்ளனர்.

 


Post your comment





Related News
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
விக்ரமின் இருமுகன் ஹிந்தியில் செய்த சாதனை
பொங்கலில் விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் விருந்து!
இந்த ஆண்டின் பெஸ்ட் ஆல்பம் எது தெரியுமா?
ஹாலிவுட் பட ரீமேக்கில் விக்ரமுடன் இணையும் இரு முகன் இயக்குனர்!
சென்னையில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்ததா இரு முகன்!
100 கோடி கிளப்பில் இணைந்த இரு முகன்!
மூன்றாவது வாரத்தில் இருமுகன் 100 கோடி வசூலா?
இரு முகனின் மொத்த வசூல் இத்தனை கோடியா?
சென்னையில் வசூலில் மிரட்டும் இரு முகன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions