விரைவில் பாங்காக் செல்லும் இரு முகன் படக்குழு!

Bookmark and Share

விரைவில் பாங்காக் செல்லும் இரு முகன் படக்குழு!

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன், கருணாகரன் நடித்துவரும் ஆக்ஷன் திரில்லர் சயின்ஸ் ஃபிக்ஷன் படம் இரு முகன்.

இப்படத்தில் ‘சியான்’ விக்ரம் முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். இதன் 70% படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

இதைதொடர்ந்து இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் வாரம் பாங்காக்கில் தொடங்கவுள்ளது. இதில் ஒரு பாடல் காட்சி மற்றும் சில வசன காட்சிகள் படமாகவுள்ளது.

மேலும் இத்துடன் இரு முகன் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வரவுள்ளது. இப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
விக்ரமின் இருமுகன் ஹிந்தியில் செய்த சாதனை
பொங்கலில் விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் விருந்து!
இந்த ஆண்டின் பெஸ்ட் ஆல்பம் எது தெரியுமா?
ஹாலிவுட் பட ரீமேக்கில் விக்ரமுடன் இணையும் இரு முகன் இயக்குனர்!
சென்னையில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்ததா இரு முகன்!
100 கோடி கிளப்பில் இணைந்த இரு முகன்!
மூன்றாவது வாரத்தில் இருமுகன் 100 கோடி வசூலா?
இரு முகனின் மொத்த வசூல் இத்தனை கோடியா?
சென்னையில் வசூலில் மிரட்டும் இரு முகன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions