இரு முகனின் முதல் பாகத்திற்கான பின்னணி இசை பணிகளை முடித்த ஹாரிஸ் ஜெயராஜ்!

Bookmark and Share

இரு முகனின் முதல் பாகத்திற்கான பின்னணி இசை பணிகளை முடித்த ஹாரிஸ் ஜெயராஜ்!

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்திருக்கும் படம் இரு முகன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் இரண்டாம் தேதி நடைபெறவுள்ளது.

இதில் சிவகார்த்திகேயன், மலையாள நடிகர் நிவின் பாலி மற்றும் தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பாடல்களை வெளியிடவுள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் முதல் பாகத்திற்கான பின்னணி இசை பணிகளை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தற்போது முடித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
விக்ரமின் இருமுகன் ஹிந்தியில் செய்த சாதனை
பொங்கலில் விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் விருந்து!
இந்த ஆண்டின் பெஸ்ட் ஆல்பம் எது தெரியுமா?
ஹாலிவுட் பட ரீமேக்கில் விக்ரமுடன் இணையும் இரு முகன் இயக்குனர்!
சென்னையில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்ததா இரு முகன்!
100 கோடி கிளப்பில் இணைந்த இரு முகன்!
மூன்றாவது வாரத்தில் இருமுகன் 100 கோடி வசூலா?
இரு முகனின் மொத்த வசூல் இத்தனை கோடியா?
சென்னையில் வசூலில் மிரட்டும் இரு முகன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions