விக்ரமின் இரு முகன் புதிய ஷெட்யூல் இன்று தொடங்கியது!

Bookmark and Share

விக்ரமின் இரு முகன் புதிய ஷெட்யூல் இன்று தொடங்கியது!

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்துவரும் படம் இரு முகன். இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்துள்ளது. இதில் விக்ரம், நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகியது.

இதைதொடர்ந்து இதன் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிவரை இந்த ஷெட்யூல் தொடர்ச்சியாக நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
பொங்கலில் விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் விருந்து!
இரு முகனில் விக்ரம் திருநங்கை இல்லையாம்!
இருமுகன் புரமோஷனில் கேரளாவுடன் நெருக்கமான விக்ரம்!
இரு முகன் படத்தின் நீளம் எவ்வளவு?
இரு முகன் புது ரிலீஸ் தேதி வெளியானது!
தயாரிப்பாளரை புகழ்ந்த விக்ரம்!
விக்ரமின் இருமுகன் இசை விழாவில் சாமி 2 துவக்க விழா!
24 பாணியில் விக்ரமின் இரு முகன்!
விக்ரமின் இரு முகனின் நீளம் இதுதான்!
இரு முகனின் முதல் பாகத்திற்கான பின்னணி இசை பணிகளை முடித்த ஹாரிஸ் ஜெயராஜ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions