தயாரிப்பாளரை புகழ்ந்த விக்ரம்!

Bookmark and Share

தயாரிப்பாளரை புகழ்ந்த விக்ரம்!

தற்போது விக்ரம் -நயன்தாரா நடிப்பில் உருவாகிவுள்ள படம் ” இருமுகன் “. ஆனந்த் சங்கர் இயக்கிவுள்ள இப்படத்தை சிபுதமீன்ஸ் தயாரித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொண்ட விக்ரம்

“இருமுகன்’ இவ்வளவு பெரிய படமாக வருவதற்கு முழுக்காரணம் தயாரிப்பாளர் சிபுதமீன்ஸ்தான். ஆரம்பத்தில், என்னுடைய படங்களின் விநியோகிஸ்தராக பணியாற்றி வந்த சிபுதமீன்ஸ், தற்போது தயாரிப்பாளராக உருவாகியிருக்கிறார்.

‘இருமுகன்’ படம் தொடங்கப்பட்டு, பணப்பிரச்சினையால் சில மாதங்கள் தாமதமாகி நின்றது. அப்போது, இந்த படத்தை தயாரிக்க முன்வந்த சிபுதமீன்ஸ் ஒரேநாளில் இப்படத்தின் பணப்பிரச்சினைக்கு முடிவு கட்டினார்.

பின்னர், இந்த படத்தில் இரண்டு நாயகிகள் தேவை என்றதும் நயன்தாரா, நித்யாமேனன் ஆகிய முன்னணி நடிகைகளை ஒப்பந்தம் செய்து, இந்த படத்தை இன்னும் பெரிய உயரத்திற்கு கொண்டு சென்றுவிட்டார். அவருக்கு எனது நன்றிகள் என்று மகிழ்ந்து கூறிவுள்ளார்.

 


Post your comment





Related News
இருமுகன் புரமோஷனில் கேரளாவுடன் நெருக்கமான விக்ரம்!
இரு முகன் படத்தின் நீளம் எவ்வளவு?
இரு முகன் புது ரிலீஸ் தேதி வெளியானது!
24 பாணியில் விக்ரமின் இரு முகன்!
இரு முகன் பாடல் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
விக்ரமின் இரு முகன் படத்தில் இத்தனை பாடல்களா?
விக்ரமின் இருமுகன் டீசரை ஒன்ஸ்மோர் கேட்ட சிரஞ்சீவி!
அடுத்த மாதம் விக்ரமின் இரு முகன் பாடல் வெளியீடு!
ஆகஸ்ட் 15-ல் வெளியாகுமா விக்ரமின் இருமுகன் ?
படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்ற இரு முகன் படக்குழு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions