ஆகஸ்ட் 15-ல் வெளியாகுமா விக்ரமின் இருமுகன் ?

Bookmark and Share

ஆகஸ்ட் 15-ல் வெளியாகுமா விக்ரமின் இருமுகன் ?

‘சியான்’ விக்ரம் முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்து வரும் படம் இரு முகன்.

ஆனந்த் ஷங்கர் இயக்கும் இப்படத்தில் விக்ரம்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் நித்யா மேனன், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.ஆக்ஷன் திரில்லர் சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தின் 80% படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இந்த வாரம் தாய்லாந்தில் தொடங்கவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் முடியவுள்ளது. எனவே இப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
இருமுகன் புரமோஷனில் கேரளாவுடன் நெருக்கமான விக்ரம்!
இரு முகன் படத்தின் நீளம் எவ்வளவு?
இரு முகன் புது ரிலீஸ் தேதி வெளியானது!
தயாரிப்பாளரை புகழ்ந்த விக்ரம்!
24 பாணியில் விக்ரமின் இரு முகன்!
இரு முகன் பாடல் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
விக்ரமின் இரு முகன் படத்தில் இத்தனை பாடல்களா?
விக்ரமின் இருமுகன் டீசரை ஒன்ஸ்மோர் கேட்ட சிரஞ்சீவி!
அடுத்த மாதம் விக்ரமின் இரு முகன் பாடல் வெளியீடு!
படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்ற இரு முகன் படக்குழு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions