இரு முகன் பாடல் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Bookmark and Share

இரு முகன் பாடல் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்துவரும் படம் இரு முகன். இதன் நான்காம் கட்ட படப்பிடிப்பு அண்மையில் தாய்லாந்தில் நடந்து முடிந்துள்ளது.

இதில் எடுக்கப்பட்ட ஹலேனா எனும் பாடல் காட்சியின் டீசர் நாளை மறுநாள் இரவு 7 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் இப்படத்தின் பாடல்கள் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
இருமுகன் புரமோஷனில் கேரளாவுடன் நெருக்கமான விக்ரம்!
இரு முகன் படத்தின் நீளம் எவ்வளவு?
இரு முகன் புது ரிலீஸ் தேதி வெளியானது!
தயாரிப்பாளரை புகழ்ந்த விக்ரம்!
24 பாணியில் விக்ரமின் இரு முகன்!
விக்ரமின் இரு முகன் படத்தில் இத்தனை பாடல்களா?
விக்ரமின் இருமுகன் டீசரை ஒன்ஸ்மோர் கேட்ட சிரஞ்சீவி!
அடுத்த மாதம் விக்ரமின் இரு முகன் பாடல் வெளியீடு!
ஆகஸ்ட் 15-ல் வெளியாகுமா விக்ரமின் இருமுகன் ?
படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்ற இரு முகன் படக்குழு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions