படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்ற இரு முகன் படக்குழு!

Bookmark and Share

படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்ற இரு முகன் படக்குழு!

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்துவரும் படம் இரு முகன். இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்துள்ளது. இதில் விக்ரம் பங்குபெற்ற சண்டைக்காட்சி ஒன்று படமாகியது.

இதைதொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் இன்று காஷ்மீர் சென்றுள்ளனர். இங்கு தொடர்ச்சியாக இதன் படப்பிடிப்பு பத்து நாட்கள் வரை நடைபெறவுள்ளது. மேலும் இத்துடன் 80% படப்பிடிப்பும் முடிவுக்கு வரவுள்ளது.

 


Post your comment





Related News
இருமுகன் புரமோஷனில் கேரளாவுடன் நெருக்கமான விக்ரம்!
இரு முகன் படத்தின் நீளம் எவ்வளவு?
இரு முகன் புது ரிலீஸ் தேதி வெளியானது!
தயாரிப்பாளரை புகழ்ந்த விக்ரம்!
24 பாணியில் விக்ரமின் இரு முகன்!
இரு முகன் பாடல் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
விக்ரமின் இரு முகன் படத்தில் இத்தனை பாடல்களா?
விக்ரமின் இருமுகன் டீசரை ஒன்ஸ்மோர் கேட்ட சிரஞ்சீவி!
அடுத்த மாதம் விக்ரமின் இரு முகன் பாடல் வெளியீடு!
ஆகஸ்ட் 15-ல் வெளியாகுமா விக்ரமின் இருமுகன் ?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions